WATCH – T20 உலகக்கிண்ணத்தில் இணையும் புது முகங்கள் ; நீக்கப்பட்ட முன்னணி வீரர்கள்!

275

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ள புதிய வீரர்கள், மீண்டும் அணிக்குள் நுழைந்த வீரர்கள் மற்றும் நீக்கப்பட்ட வீரர்கள் தொடர்பிலான முழுமையான பார்வை.