CLIPS – தொடர்ச்சியாக ஏமாற்றம் கொடுக்கும் தனுஷ்க குணதிலக்க அணியில் ஏன்?

726

ஆசியக்கிண்ணத் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத்தவறிய இலங்கை வீரர்களான தனுஷ் குணதிலக்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.