WATCH – இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பாடகி மாதுவி! – #ApeKollo Wishing Portal for Asia Cup 2022

342
Wishing Portal – http://dlg.lk/apekollo 
டயலொக் ஆசியாட்டா மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆசியக்கிண்ணத்தில் விளையாடும் இலங்கை அணிக்கான Wishing Portal அறிமுக நிகழ்வில் கலந்துக்கொண்டு இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை பாடகி மாதுவி வைத்தியலிங்கம்.