WATCH – அதிர்ச்சி முடிவுகளை சந்தித்த செரண்டிப், ஜாவா லேன் | FOOTBALL ULAGAM

232

இவ்வார நிகழ்ச்சியில்  ஜாவா லேனை பின்தள்ளி மீண்டும் முதலிடம் வந்த மாத்தறை சிடி,  மீண்டும் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற பெலிகன்ஸ் மற்றும் நட்சத்திர வீரர்களின் கோல்களால் வெற்றியீட்டிய சென் மேரிஸ் கழகம் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.