WATCH – LPL Player Draft 2022 | முழுமையாக தெரிந்துக்கொள்ள வேண்டுமா?

328

இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL 2022) தொடருக்கான வீரர்கள் வரைவில் வாங்கப்பட்ட வீரர்கள், வீரர்கள் வரைவு தொடர்பான விளக்கம், இளம் வீரர்களுக்கான வாய்ப்பு, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வாய்ப்பு கிடைக்காத முன்னணி இலங்கை வீரர்கள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கும் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.