WATCH – நான்கு சுழல் பந்துவீச்சாளர்களுடன் விளையாடியது ஏன்? கூறும் அசலங்க

1903

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் அணியின் வெற்றி, தன்னுடைய சதம் மற்றும் ரசிகர்களின் ஆதரவுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணி வீரர் சரித் அசலங்க. (தமிழில்)