இவ்வார நிகழ்ச்சியில் சம்பியன்ஸ் லீக் தொடரில் ஹட்ரிக் வெற்றியினை பதிவு செய்த செரண்டிப், சொந்த ரசிகர்களின் முன்னால் முதல் வெற்றியை பெற்ற யாழ்ப்பாணம் சென் மேரிஸ் விளையாட்டு கழகம் மற்றும் தொடர்ந்து சம்பியன்ஸ் லீக்கில் தோல்வியை சந்திக்கும் இலங்கை பொலிஸ் விளையாட்டு கழகம் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.