Home Tamil அவுஸ்திரேலிய A அணிக்கு எதிராக சதத்ததை தவறவிட்ட நிபுன்

அவுஸ்திரேலிய A அணிக்கு எதிராக சதத்ததை தவறவிட்ட நிபுன்

Australia A Tour of Sri Lanka 2022

263

நிபுன் தனன்ஜய, லஹிரு உதார மற்றும் சஹன் ஆரச்சிகே ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் அவுஸ்திரேலிய A அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இலங்கை A அணி 9 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை A மற்றும் அவுஸ்திரேலிய A அணிகளுக்கு இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று (21) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை A அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இலங்கை A அணியின் சார்பில் மினோத் பானுக, லஹிரு உதார ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். மினோத் பானுக பானுக 7 ஓட்டங்களுடன் மார்க் ஸ்டிகிட்டியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் 14 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும், 3ஆவது விக்கெட்டுக்காக லஹிரு உதாரவுடன் ஜோடி சேர்ந்த நுவனிந்து பெர்னாண்டோ 59 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று ஓரளவு நம்பிக்கை கொடுத்தனர். இதில் 32 ஓட்டங்களைப் பெற்றிருந்த நுவனிந்து பெர்னாண்டோ, மார்க் ஸ்டிகிட்டியின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சதீர சமரவிக்ரம 29 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும், ஆரம்ப வீரராகக் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய லஹிரு உதார 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், பின்வரிசையில் களமிறங்கிய நிபுன் தனன்ஜய (92) மற்றும் சஹன் ஆரச்சிகேவின் (61) ஆகிய இருவரினதும் அரைச் சதங்களின் உதவியுடன் இலங்கை A அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்சுக்காக 90 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களை எடுத்தது.

அவுஸ்திரேலிய A அணியின் பந்துவீச்சில் மார்க் ஸ்டிகிட்டி, ஸ்கொட் பொலன்ட் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை (22) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை A அணி – 330/9 (90) – நிபுன் தனன்ஜய 92, லஹிரு உதார 63, சஹன் ஆரச்சிகே 61, நுவனிந்து பெர்னாண்டோ 32, மார்க் ஸ்டிகிட்டி 4/69, ஸ்கொட் பொலன்ட் 4/38

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result


Sri Lanka A Team
330/9 (90) & 290/10 (87)

Australia A Team
254/10 (74.3) & 370/5 (95)

Batsmen R B 4s 6s SR
Minod Bhanuka c Marcus Harris b Mark Steketee 7 18 1 0 38.89
Lahiru Udara c jimmy peirson b Mark Steketee 63 133 3 0 47.37
Kamindu Mendis c jimmy peirson b Mark Steketee 14 12 1 0 116.67
Nuwanidu Fernando c jimmy peirson b Aaron Hardie 32 77 3 0 41.56
Sadeera Samarawickrama c Matt Renshaw b Scott Boland 29 32 4 0 90.62
Nipun Dananjaya c jimmy peirson b Scott Boland 92 130 4 0 70.77
Sahan Arachchige c jimmy peirson b Scott Boland 61 124 3 0 49.19
Suminda Lakshan c Marcus Harris b Scott Boland 4 2 1 0 200.00
Lakshitha Manasinghe c Matt Renshaw b Mark Steketee 8 7 2 0 114.29
Mohamed Shiraz not out 1 3 0 0 33.33
Dilshan Madusanka not out 5 8 1 0 62.50


Extras 14 (b 4 , lb 4 , nb 6, w 0, pen 0)
Total 330/9 (90 Overs, RR: 3.67)
Bowling O M R W Econ
Scott Boland 16 5 38 4 2.38
Mark Steketee 17 2 69 4 4.06
Jon Holland 19 1 91 0 4.79
Aaron Hardie 13 3 27 1 2.08
Tanveer Sangha 15 1 68 0 4.53
Matt Renshaw 10 1 29 0 2.90
Batsmen R B 4s 6s SR
Matt Renshaw c Minod Bhanuka b Dilshan Madusanka 35 51 2 0 68.63
Marcus Harris b Rasanjana 39 60 3 0 65.00
Henry Hunt c Kalana Perera b Rasanjana 28 56 2 0 50.00
Nic Maddinson b Suminda Lakshan 0 12 0 0 0.00
Josh Philippe lbw b Rasanjana 16 12 2 0 133.33
jimmy peirson not out 67 112 3 0 59.82
Aaron Hardie c Kamindu Mendis b Rasanjana 24 41 3 0 58.54
Mark Steketee b Dilshan Madusanka 19 38 2 0 50.00
Scott Boland lbw b Dilshan Madusanka 5 46 0 0 10.87
Tanveer Sangha c Minod Bhanuka b Rasanjana 7 16 1 0 43.75
Jon Holland c Nuwanidu Fernando b Suminda Lakshan 4 9 0 0 44.44


Extras 10 (b 2 , lb 2 , nb 6, w 0, pen 0)
Total 254/10 (74.3 Overs, RR: 3.41)
Bowling O M R W Econ
Dilshan Madusanka 15 1 43 3 2.87
Mohamed Shiraz 10 1 33 0 3.30
Sahan Arachchige 6 0 25 0 4.17
Lakshitha Manasinghe 25 1 82 5 3.28
Suminda Lakshan 18.3 0 67 2 3.66
Batsmen R B 4s 6s SR
Minod Bhanuka c Matt Renshaw b Jon Holland 8 35 1 0 22.86
Lahiru Udara c jimmy peirson b Mark Steketee 4 3 0 0 133.33
Kamindu Mendis b Jon Holland 48 80 6 0 60.00
Mohamed Shiraz c jimmy peirson b Scott Boland 7 38 0 0 18.42
Nuwanidu Fernando c jimmy peirson b Scott Boland 0 7 0 0 0.00
Sadeera Samarawickrama c jimmy peirson b Mark Steketee 20 23 2 0 86.96
Nipun Dananjaya c Josh Philippe b Tanveer Sangha 77 130 2 0 59.23
Sahan Arachchige b Tanveer Sangha 58 120 4 0 48.33
Lakshitha Manasinghe lbw b Tanveer Sangha 25 26 2 0 96.15
Suminda Lakshan not out 30 37 4 0 81.08
Dilshan Madusanka b Scott Boland 9 24 1 0 37.50


Extras 4 (b 0 , lb 2 , nb 1, w 1, pen 0)
Total 290/10 (87 Overs, RR: 3.33)
Bowling O M R W Econ
Scott Boland 19 5 51 3 2.68
Mark Steketee 16 4 55 2 3.44
Jon Holland 22 2 85 2 3.86
Aaron Hardie 7 0 24 0 3.43
Tanveer Sangha 16 0 53 3 3.31
Matt Renshaw 4 2 8 0 2.00
Nic Maddinson 3 0 12 0 4.00


Batsmen R B 4s 6s SR
Marcus Harris lbw b Rasanjana 11 38 0 0 28.95
Matt Renshaw lbw b Rasanjana 0 1 0 0 0.00
Henry Hunt b Rasanjana 107 212 3 0 50.47
Nic Maddinson c & b Dilshan Madusanka 18 39 2 0 46.15
Josh Philippe c & b Dilshan Madusanka 2 5 0 0 40.00
jimmy peirson not out 128 189 4 0 67.72
Aaron Hardie not out 78 94 6 0 82.98


Extras 26 (b 13 , lb 1 , nb 8, w 4, pen 0)
Total 370/5 (95 Overs, RR: 3.89)
Bowling O M R W Econ
Lakshitha Manasinghe 32 4 116 3 3.62
Dilshan Madusanka 15 3 52 2 3.47
Suminda Lakshan 22 0 87 0 3.95
Sahan Arachchige 4 0 14 0 3.50
Mohamed Shiraz 11 0 37 0 3.36
Kamindu Mendis 7 0 15 0 2.14
Nuwanidu Fernando 2 0 11 0 5.50
Nipun Dananjaya 2 0 14 0 7.00