WATCH – இளம் வீரர்களை உடனடியாக தேசிய அணிக்கு தெரிவுசெய்வது சரியா?

200

உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்தவுடன் உடனடியாக தேசிய அணிக்குள் இளம் வீரர்களை உள்வாங்குவது சரியான விடயமா? என்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.