அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் இரண்டு அணிகளுக்கும் உள்ள சவால்கள், இலங்கை குழாம், உள்வாங்கப்பட்டுள்ள புதிய வீரர்கள் மற்றும் லசித் மாலிங்கவின் வருகை போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.