பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பிரகாசித்த விதம், அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் திறமை, துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு மற்றும் அசித பெர்னாண்டோவின் கடின உழைப்பு போன்றவை தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.