WATCH – இலங்கை அணியில் BHANUKA, MOHAMED SHIRAZ இற்கு நிரந்த இடம் கிடைக்குமா?

690

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெறவுள்ள மூவகை சர்வதேச கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு மூன்று உத்தேச குழாம்களை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு பெயரிட்டுள்ளது. இதுதொடர்பிலான முழுமையான பார்வையை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.