WATCH – மெதிவ்ஸின் துடுப்பாட்ட பிரகாசிப்புடன் வலிமை பெறுமா இலங்கை?

200

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிசார்பாக மிகச்சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்பை அஞ்செலோ மெதிவ்ஸ் வெளிப்படுத்தியமை தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.