WATCH – மீண்டும் சூடுபிடித்துள்ள PREMIER LEAGUE | FOOTBALL ULAGAM

307

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், பிரீமியர் லீக்கில் சாதனையோடு வெற்றி பெற்ற லிவெர்பூல், 35ஆவது லாளிக கிண்ணத்தை வெற்றி பெற்ற ரியல் மட்ரிட் , தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்சிலோனா மற்றும் PSGயின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வரும் எம்பாப்பே போன்ற தகவல்களை பார்ப்போம்.