WATCH – அனுபவ வீரர்களின் வெளியேற்றம் அணியை பாதிக்குமா? கூறும் மெதிவ்ஸ்!

292

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான தயார்படுத்தல்கள் தொடர்பில் கூறும் இலங்கை அணி வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் (தமிழில்)