WATCH – Chris Silvewood இலங்கை கிரிக்கெட் அணியை கட்டியெழுப்புவாரா? |Sports RoundUp – Epi 202

232

ஆசிய கிண்ணத்தை நடத்தும் வாய்ப்பை இழக்கவுள்ள இலங்கை, இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர், NSL தொடரில் சம்பியானாகிய கண்டி அணி, IPL ஒரே அணிக்காக பயிற்சியாளராக அசத்தும் சங்கக்கார மற்றும் மாலிங்க உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.