அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்ட இலங்கை அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இலங்கை அணியின் பலம் மற்றும் பலவீனம், அணிக்குள் இணைக்கப்பட்டுள்ள புதிய வீரர்கள் மற்றும் தொடரில் உள்ள சவால்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.
- இலங்கைக்கு எதிரான T20I தொடரிலிருந்து சூர்யகுமார், சஹார் நீக்கம்!
- நாளை ஆரம்பமாகும் நெஷனல் சுபர் லீக் – முதல்தர தொடர்