சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டியில் இலங்கை அணி விளைாடிய விதம், நடுவரின் சர்ச்சைக்குறிய தீர்ப்பு மற்றும் வீரர்களின் பங்களிப்பு குறித்து கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.