இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயுடன் விளையாடவுள்ள ஒருநாள் தொடர், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஐ.சி.சி. இன் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட விடயம் மற்றும் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண பயண ஆரம்பம் என்பன தொடர்பில் இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்.