WATCH – புத்தாண்டை வெற்றியுடன் ஆரம்பிக்குமா இலங்கை அணி?

274

சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், அணியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், புதிய வீரர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி் போன்றவை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.