WATCH – இலங்கை கிரிக்கெட்டில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தொடர்பில் கூறும் மஹேல!

309

இலங்கை கிரிக்கெட்டில் பயிற்றுவிப்பு ஆலோசகராக இணைக்கப்பட்டுள்ள மஹேல ஜயவர்தன, தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் 19 வயதின் கீழ் அணியின் உலகக்கிண்ண பயணம் தொடர்பில் வழங்கிய நேர்காணல் (தமிழில்)