WATCH – LPL 2021: விருதுகளை அள்ளிய நட்சத்திரங்கள்!

469

LPL தொடரின் 2ஆவது அத்தியாயத்தில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக ஜப்னா கிங்ஸ் அணி சம்பியனாக மகுடம் சூடியது. இந்தத் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய மற்றும் விருதுகளை வென்ற வீரர்கள் பற்றிய முழுமையான விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.