WATCH – LPL சம்பியன் பட்டத்தை வெல்லப்போவது வடக்கா? தெற்கா?|JaffnaVSGalle|LPL2021

257

இரண்டாவது LPL தொடரின் இறுதிப்போட்டி நாளை (23) இரவு ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளதுடன், இதில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ், கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. எனவே இந்த 2 அணிகளினதும் பலம், பலவீனங்கள் குறித்த விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.