WATCH – LPL Playoff Race| கடைசி இடத்துக்காக மல்லுக்கட்டும் Colombo, Kandy அணிகள்!

272

LPL தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூன்று அணிகள் Playoff சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இதுதொடர்பிலான முழுமையான தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.