WATCH – “10 ஆயிரம் மீட்டரில் மீண்டும் தேசிய சம்பியனாகியது மகிழ்ச்சி” – சண்முகேஸ்வரன்

182

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மலையக வீரர் குமார் சண்முகேஸ்வரன் போட்டியின் பிறகு வழங்கிய நேர்காணல்.