VideosTamil WATCH – இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் யார் என்பதை கூறும் தசுன் ஷானக By A.Pradhap - 18/10/2021 2770 FacebookTwitterPinterestWhatsApp ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள, ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக யார் செயற்படுவார் என்பதை கூறும் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக (தமிழில்)