WATCH – T20 உலகக் கிண்ணம் இலங்கைக்கு எப்படி?? | Cricket Galatta Epi 65

289

இலங்கை கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் விளையாடுவது மற்றும் IPL தொடரின் பிளே ஒப் சுற்று பற்றி இந்த கிரிக்கெட் கலாட்டாவில்.