இலங்கை அணியின் ஓமான் சுற்றுப்பயணம், இலங்கை அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட மஹேல ஜயவர்தன மற்றும் T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணியின் தயார்படுத்தல்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.