Video – “முதல் ஆறு ஓவர்களில் செய்த தவறால் தோல்வியடைந்தோம்” – வனிந்து

920

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில், அடைந்த தோல்விக்கான காரணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க. (தமிழில்)