Video – தென்னாபிரிக்க தொடரில் இலங்கை அணியின் பிரகாசிப்பு எப்படி?

553

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்றுக்கொண்ட ஒருநாள் தொடர் வெற்றி, வீரர்களின் பிரகாசிப்பு மற்றும் T20I தொடருக்கான ஆயத்தங்கள் தொடர்பிலான கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷர்மீகன் ஸ்ரீதரன்.