Video – பங்களாதேஷ் தொடரில் இலங்கைக்கு காத்திருக்கும் சவால்கள்…!| Sports RoundUp – Epi 162

260

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு காத்திருக்கும் சவால், ICC தரவரிசையில் பின்னடைவை சந்;தித்த இலங்கை அணி, ஒலிம்பிக்கை குறிவைத்துள்ள யுபுன் அபேகோன், மீண்டும் வர்ணனையாளராக களமிறங்கும் குமார் சங்கக்கார மற்றும் கால்பந்துக்கு அடுத்ததாக கிரிக்கெட் உலகக் கிண்ணத்திலும் அதிக அணிகள் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார
விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.