Video – LALIGA கிண்ண மோதலில் இருந்து வெளியேறிய பார்சிலோனா!| FOOTBALL ULAGAM

258

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் கோல்காப்பாளரின் இறுதி நிமிட கோலால் வெற்றியீட்டிய லிவர்பூல், செல்சியை வீழ்த்தி முதலாவது FA கிண்ணத்தை கைப்பற்றிய லெஸ்டர் சிட்டி, 2 வருடங்களின் பின்னர் மட்ரிட்டிலிருந்து விலகவிருக்கும் ZIDENE மற்றும்  வெற்றியாளரை தீர்மானிக்கும் வாரமாக மாறியுள்ள லீக் 1 இன் இறுதி வாரம் போன்ற தகவல்களை பார்ப்போம்.