இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் ஒப்பந்தங்களில் கொண்டு வரப்படவுள்ள மாற்றங்கள் மற்றும் டொம் மூடியை இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக நியமித்தமைக்கான காரணம் என்ன என்பது பற்றி கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார். அதன் தமிழாக்கத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.