இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், 1359 நாட்களின் பின் ANFIELD இல் முடிவுக்கு வந்த லிவெர்பூலின் வெற்றி நடை, சம்பியன்ஸ் கிண்ணத்தை தவறவிருக்கும் KEVIN DE BRUYN, FA கிண்ண அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் PSGக்கான 100ஆவது போட்டியில் ஆடிய நெய்மார் போன்ற தகவல்களை பார்ப்போம்.