Video – இங்கிலாந்துக்கு சவால் தருமா இலங்கை | Cricket Galatta

312

நடைபெற்று முடிந்த இலங்கை தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர், நடைபெறவிருக்கும் இலங்கை இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர், பந்துவீச்சு தடையில் இருந்து மீண்ட அகில தனன்ஞய போன்ற விடயங்கள் இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்…