இவ்வருடத்திற்கான முதலாவது கால்பந்து உலகம் பகுதியில், இளம் அணியை வைத்து லிவர்பூலுடன் போட்டி போட்ட அஸ்டன் வில்லா, இத்தாலியிலிருந்து புதிய வீரரை வாங்கியுள்ள மான்செஸ்டர் யுனைடெட் ,ரொனால்டோவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி மற்றும் உலக சாதனையை சமன் செய்த ரொனால்டோபோன்ற தகவல்களை பார்ப்போம்.