Video – இளம் வீரர்களைக் கொண்டு எம்மால் சாதிக்க முடியும் – Mohammad Amir நம்பிக்கை..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

125

லங்கா ப்ரீமியர் லீக்கில் கொழும்பு கிங்ஸ் அணியை வீழ்த்தி கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் ஆமிர் போட்டியின் பிறகு வழங்கிய நேர்காணலின் தமிழாக்கத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<