Video – மாஸ் காட்டிய Angelo Perera..!| Dambulla Viiking ரகளை வெற்றி!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

211

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் அஞ்சலோ பெரேரா, தசுன் ஷhனக இருவரும் சிறப்பாக விளையாடியதால் தம்புள்ள வைகிங் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனவே தம்புள்ள வைகிங் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இடம்பெற்ற முக்கிய தருணங்களின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<