Video – Dasun Shanaka வின் CAPTAINCY இன்னிங்ஸ்!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

263

தசுன் ஷானகவின் கேப்டன்ஸி இன்னிங்ஸின் உதவியால் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் தம்புள்ள வைகிங் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனவே தம்புள்ள வைகிங் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இடம்பெற்ற முக்கிய தருணங்களின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<