Video – அவிஷ்க பெர்னாண்டோ விலை மதிப்பில்லாத சொத்து – Thisara Perera..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

265

LPL தொடரின் இரண்டாவது போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியை 8 விக்கெட்டுக்களால் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றியீட்டியது. இந்தப் போட்டியின் வெற்றி குறித்து ஜப்னா அணியின் தலைவர் திசர பெரேரா தெரிவித்த கருத்துக்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<