Video – பெனால்டிகளால் வீழ்ந்த MADRID | FOOTBALL ULAGAM

357

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் ANFIELD இல் தொடர் சாதனையை சமன் செய்துள்ள லிவர்பூல், லாலிகாவில் தத்தளிக்கும் பார்சிலோனா, மீண்டு வந்து ஜுவென்ட்ஸ் அணியை மீட்டெடுத்த ரொனால்டோ , மற்றும் உபாதையினால் போட்டிகளை தவறவிடவிருக்கும் நெய்மார் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.