இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுத் தொடர் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் தொடர் என்பவை தொடர்பில், தனது கருத்தினை பகிர்ந்துக்கொள்ளும் இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்!