உள்ளூர் போட்டிகளில் அசத்தும் பட்டியிலில் இணைந்த ஷானக, தனன்ஜய

1000
Dasun-and-Dhananjaya

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் ப்ளேட் சுற்றுக்கான மூன்று போட்டிகள் இன்றைய தினம் (18) நடைபெற்று முடிந்தன.

 மூர்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம் (ப்ளேட்)

மொறட்டுவை டி ஷொய்ஷா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழ் யூனியன் அணியின் தனன்ஜய டி சில்வா 12 விக்கெட்டுகள் மற்றும் 95 ஓட்டங்களை விளாசிய போதும், மூர்ஸ் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டோனியின் தலைவர் பதவியை காப்பாற்றிய ஸ்ரீனிவாசன்

  • மூர்ஸ்  கிரிக்கெட் கழகம் – 206 (71.2) நிபுன் கருணாநாயக்க 44, தினுக டில்ஷான் 43, தனன்ஜய டி சில்வா 7/59
  • தமிழ் யூனியன் கழகம் – 178 (52) தனன்ஜய டி சில்வா 95*, ப்ரவீன் ஜயவிக்ரம 5/53, ரமேஷ் மெண்டிஸ் 3/39
  • மூர்ஸ்  கிரிக்கெட் கழகம் – 171 (46.1) பபஸர வதுகே 44, கவிஷ்க அஞ்சுல 43, அயன ஸ்ரீவர்தன 42, தனன்ஜய டி சில்வா 5/50
  • தமிழ் யூனியன் கழகம் – 155 (36.3) சுரங்க லக்மால் 40, தரங்க பரணவிதான 30, ப்ரவீன் ஜயவிக்ரம 6/91
  • முடிவு – மூர்ஸ் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

Photos: Tamil Union C & AC vs Moors SC | Premier Plate Tournament 2019/20


பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (ப்ளேட்)

கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இரண்டு அணிகளும் சமபலமான முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், மூன்றாவது நாளான இன்று ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது.

  • பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 267 (84.5) துனித் ஜயதுங்க 57, சாலிந்த உஷான் 51, தமித் பெரேரா 43, உபாலி சந்ரசிறி 5/65, லக்ஷித ரஞ்சன 3/65
  • நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 381 (105.2) டில்ஷான் முனவீர 91, மாதவ வர்ணபுர 87, அஞ்செலோ ஜயசிங்க 66, துஷான் ஹேமந்த 4/82
  • பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 219/7 (56.2) துஷான் ஹேமந்த 115, துனித் ஜயதுங்க 48, உபுல் சந்ரசிறி 5/65, லக்ஷித ரசன்ஜன 5/97
  • முடிவு – போட்டி சமனிலை

Photos: Negombo CC Vs. Badureliya CC | SLC Premier Plate Tournament 2019/20

Video – IPL தொடரின் மறுவடிவமா? LPL | Cricket Galatta Epi 32


SSC கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம் (ப்ளேட்)

தசுன் ஷானக முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி சதம் கடந்து SSC அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்திருந்த போதும், லங்கன் கிரிக்கெட் கழகத்தின் சானக ருவான்சிறி 165 ஓட்டங்களை விளாசி, போட்டியை சமனிலைப்படுத்த உதவினார்.

  • SSC கழகம் – 332 (76.2) தசுன் ஷானக 112, சம்மு அஷான் 54, கவிந்து குலசேகர 39, சானக ருவான்சிறி 3/53, கேஷான் விஜேரத்ன 3/93, துனித் வெல்லாலகே 3/97
  • லங்கன் கிரிக்கெட் கழகம் – 375 (119.4) சானக ருவான்சிறி 165, கீத் குமார 60, ஜெப்ரி வெண்டர்சே 5/117, கலன பெரேரா 3/54
  • SSC கழகம் – 226/4 (48) சந்துன் வீரகொடி 67, நவிந்து பெர்னாண்டோ 45, சரித் அசலங்க 34, கீத் குமார 3/49
  • முடிவு – போட்டி சமனிலை

Photos : Lankan CC v SSC | Premier Plate Tournament 2020

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க