Video – 1933 இன் சாதனையை சமன் செய்த RONLADO ! | FOOTBALL ULLAGAM

308

இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும், விறுவிறுப்புக்கு மத்தியில் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற  மன்செஸ்டர் யுனைடெட்   மற்றும் செல்சி  அணிகள், Thierry Henry இன் சாதனையை சமன் செய்த Kevin De Bruyne,  லிவர்பூலுக்கெதிராக அதிவேக கோலடித்த Gayle,அழுதுகொண்டே மைதானத்தை விட்டு வெளியேறிய Mbappe மற்றும் தொடர்ச்சியான 9ஆவது SERIE A கிண்ணத்தை கைப்பற்றிய ஜுவென்ட்ஸ் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.