Video -3 அணிகள் | 36 Overs | உலகில் அறிமுகமாகும் புதிய கிரிக்கெட்.!

160

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று அணிகள் ஒரே போட்டியில் மோதும் 3 TEAM CRICKET (3T) என்கிற புதிய வகை கிரிக்கெட் தொடரொன்றை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தத் தொடரின் விதிமுறைகள் தொடர்பான முழுமையான விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.