Video -கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் பிரபலங்கள்..!

201

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய் தொற்றும், உயிரிழப்புகளும் நம்மை அதிக அளவில் கவலை கொள்ள வைக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் உலகைப் பொறுத்தமட்டில் இதுவரை ஒரு வீரர் உயிரிழந்ததுடன், நான்கு வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.அதுதொடர்பிலான முழுமையான விபரத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.