Video – இரண்டாவது பயிற்சி முகாமுக்கு தயாராகும் Sri Lanka Team..!

199

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த ஜுன் முதலாம் திகதி முதல் களப் பயிற்சிகளை கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பித்தனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்றுவந்த இந்த வதிவிட பயிற்சி முகாமானது கடந்த வாரம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.