இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும், லலிகாவை வெற்றியுடன் ஆரம்பித்த பார்சிலோனா ,நெபோலிக்காக சாதனை செய்துள்ள MERTENES ,MARTINEZ ஐ வாங்க முயற்சிக்கும் பார்சிலோனா மற்றும் லிவெர்பூலின் அதிகூடிய சம்பளம் பெறும் வீரராக மாறவுள்ள VIRGIL VAN DIRK போன்ற பல தகவல்களை பார்ப்போம்.