Video – Darren Sammy, Thisara Perera வை இனவெறியாக கிண்டல் செய்தது யார்?

189

 ஐ.பி.எல் தொடரில் விளையாடிய போது தன்னையும் இலங்கை வீரர் திசர பெரேராவையும் ‘களு’ என்ற இழிசொல்லால் அழைத்ததாக டெரன் சமி தெரிவித்த கருத்தானது கிரிக்கெட் உலகில் முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நடந்த உண்மை தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.