Video – Dimuth, Chandimal வாழ்க்கையில் மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகள்..!

187

இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவருமான தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் தாம் இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸ் பற்றி ThePapare.com இணைத்தளத்துக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்டிருந்தனர்.